 |
|
|
|
| |
|
Harvest Baptist Bible Institute
ஹாவஸ்ட் பப்டிஸ்ட் வேதாகம கலாசாலை
|
|
| |
|
|
|
| |
|
வேதாகம உபதேசங்களை பிழையின்றி நாம் எமது மாணவர்களுக்கு கற்பிக்கின்றோம். அமெரிக்காவின் வேதாகமக் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் பாடவிதானங்கள் இங்கே கற்பிக்கப்படுகின்றது.
இலங்கையின் தலைநகரத்தில் வேதாகம சத்தியங்களை கலப்பில்லாமலும் மனித உணர்ச்சிகளுக்கு இடங்கொடாமலும் சத்தியத்தை சத்தியமாக தமிழில் கற்பிக்கப்படுகின்றது.
|
|
| |
|
| |
|
Institute Courses
கலாசாலை பாடநெறிகள். |
|
| |
|
|
|
| |
|
1.Certficate of Bible
2.Advance Certificate of Bible - Stage -01
3.Advance Certificate of Bible - Stage -02
4.Certificate of Theology
5.Diploma in Theology
|
|
| |
|
|
|
| |
|
இந்த பாடநெறிகள் வாரத்தில் செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் மாலை 7.00 மணிக்கு நடைபெறுகின்றது. |
|
| |
|
|
|
| |
|
College Degree Courses -
கல்லூரி பட்ட பாடநெறிகள்.
|
|
| |
|
|
|
| |
|
1.Graduate of Theology (G.Th)
2.Bachelor of Theology (B.Th) |
|
| |
|
|
|
| |
|
இந்தப் பாடநெறிகள் மிகவும் விரைவில் ஆரம்பிக்கப்படும். |
|
| |
|
|
|
| |
|
Individual Courses -
தனிப்பட்ட பாடநெறிகள்
|
|
| |
|
|
|
| |
|
1.Basic Bible Truths
2.Fruit That Remains
3.Cults and theirs leaders
4.The Bibilical Distinctives of Baptist
5.The Tongue confusion
6.The Holy Sprit
7.The Why & How of Child Discipline
8.How to live Happily ever after
9.Heaven and Hell
10.New Testament Church
11.Baptism & Lord supper
12.Church Membership
|
|
| |
|
|
|
| |
|
இந்த ஒவ்வொரு பாடத்தொடருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். |
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
வேதாகமத்தின் சத்தியங்களை கற்று ஆவிக்குரிய வாழ்வில் முதிர்ச்சியடைய இன்றே எமது கலாசாலையில் இணையுங்கள். |
|
| |
|
மேலதிக விபரங்களை தொடர்பு கொள்ளும் மாணவர்களுக்கு அனுப்பிவைப்போம். |
|
| |
|
|
|
| |
|
The Director, |
|
| |
|
Harvest Baptist Bible Institute, |
|
| |
|
5A, Kuruppu Road, |
|
| |
|
Borella, |
|
| |
|
Colombo-08, Srilanka |
|
| |
|
Tel : +94 (0) 714327428, Email : bbbc@biblebaptist.com |
|
| |
|
|
|